Sarojini naidu in hindi
Sarojini naidu death...
சரோஜினி நாயுடு
சரோஜினி நாயுடு | |
|---|---|
| பிறப்பு | சரோஜினி சட்டோபாத்தியாய் (1879-02-13)13 பெப்ரவரி 1879 ஐதராபாத் |
| இறப்பு | 2 மார்ச்சு 1949(1949-03-02) (அகவை 70) லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
| தொழில் | கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் |
| தேசியம் | இந்திய பெங்காலி |
| கல்வி நிலையம் | கிங் கல்லூரி, லண்டன் கிரிடன் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ் |
| துணைவர் | டாக்டர்.Leelamani naiduமுத்தியாலா கோவிந்தராஜுலு நாயுடு |
| பிள்ளைகள் | ஜயசூரியா, பத்மஜா, ரண்தீர், லீலாமணி |
சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஐதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) இவர் பாரத்திய கோகிலா[1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் , சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும்[2] உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார்.[3] அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.[4]
இளமைக் காலம்
[தொகு]சரோஜினி சட்டோபாத்தியாயா,